திருச்சி பஞ்சப்பூர்
நம்ம திருச்சியில் 350 கோடி செலவிலான கட்டுமானம்! தென் தமிழகத்தின் மற்றுமொரு பெரிய பேருந்துநிலையம் நம்ம பஞ்சப்பூர் பகுதியில்!
திருச்சிராப்பள்ளி – சென்னை, கோவை போன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்று!
நகரத்தின் ஒரு பகுதி மிகுந்த முன்னேற்றம் அடைந்து இருக்கிறது என்றால் அதற்க்கு முக்கிய கரணம் போக்குவரத்து! தமிழகத்தின் தலைகாரமான சென்னை, மாநகரமாய் மாறியதற்கு காரணம் அங்கு தரைவழி, வான்வழி, கடல்வழி என அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளும் அமைந்திருப்பதே!
இது போன்று முக்கிய போக்குவரத்து மையமாக இருக்கும் பகுதியும் அதை சுற்றியுள்ள பகுதிகளும், குறைந்த காலத்திலேயே அதீத வளர்ச்சியடைவது இயல்பே! அப்படி வளர்ச்சியடையும் பகுதிகளில் சொத்துக்கள் வாங்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும்.
அந்த கனவு நினைவாக ஒரு அரிய வாய்ப்பு உங்களுக்காக! தமிழகத்தின் பெருநகரங்களுள் ஒன்றான திருச்சியில்! பஞ்சப்பூர் பகுதியில் புதிதாக அமையவிருக்கும் பேருந்து நிலையத்தின் அருகில்!
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்:
திருச்சி மாநகராட்சியில் பஞ்சப்பூர் என்னும் பகுதியில் 40.60 ஏக்கர் பரப்பளவில் ஏறத்தாழ 350 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
திருச்சி – கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் தான் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
பொதுப்பணி துறை அமைச்சர் அவர்களின் கடந்த அறிக்கையின்படி, இந்த பேருந்து நிலையமானது வருகிற ஜனவரி முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல பஞ்சப்பூரில் உங்கள் எதிர்கால முதலீட்டை தொடங்க மேலும் பல காரணங்கள் உள்ளன!
இரண்டாம் கட்ட வளர்ச்சிப்பணிகள்!
பேருந்து நிலையம் மட்டுமல்லாது 10 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க்
நாள் ஒன்றிற்கு 100 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்ககூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் நிறுவப்பட இருக்கிறது.
இது போன்று அரசாங்கத்தின் எதிர்கால வளர்ச்சித்திட்டங்கள் பஞ்சபூர் பகுதியில் படை எடுக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அந்த பகுதியில் மக்கள் புழக்கம் அதிகரிக்கும். மேலும் பல வணிகங்கள் அமைக்கப்பட்டு பஞ்சபூர் பகுதி முழுவதும் அபார வளர்ச்சியடையும்!
மேலும் 25CentAI நடத்திய ஆய்வில் இந்த பகுதியில் சொத்து வளர்ச்சி மதிப்பீடு வருடம் ஒன்றிக்கு 30%-100% என கணிக்கப்பட்டுள்ளது.ஆகவே பஞ்சபூர் பகுதியில் அமைந்துள்ள மனைகளில் உங்கள் முதலீட்டை அமைப்பது நிச்சயம் உங்கள் வாழ்நாள் சேமிப்பாக மாறிடும் என்பதில் சந்தேகமே இல்லை.
மனையின் அளவு: 1000 முதல் 1500 சதுர அடிகள்
எப்படி பஞ்சபூர் பகுதியில் முதலீடு செய்வது?
அதற்கு ஆலோசனை வழங்கத்தான் 25சென்ட்AI!
தரவுகளை ஒப்பிட்டு ஆலோசனை வழங்கும், AI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம்!
விற்பனையைக் காட்டிலும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை நாடும் நிறுவனம்!
தொடர் ஆலோசனைகள், உடனுக்குடனான அப்டேட்!
விரைவான செயலாக்கம்
எங்களைத் தொடர்புகொள்ள:
மின்னஞ்சல் முகவரி : Customer@25CentAI.com
Our WhatsApp Channel – https://whatsapp.com/channel/0029VaBz9AA96H4TvUckdm3X