Trichy – பஞ்சப்பூர்
திருச்சி பஞ்சப்பூர் நம்ம திருச்சியில் 350 கோடி செலவிலான கட்டுமானம்! தென் தமிழகத்தின் மற்றுமொரு பெரிய பேருந்துநிலையம் நம்ம பஞ்சப்பூர் பகுதியில்! திருச்சிராப்பள்ளி – சென்னை, கோவை போன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்று! நகரத்தின் ஒரு பகுதி மிகுந்த முன்னேற்றம் அடைந்து இருக்கிறது என்றால் அதற்க்கு முக்கிய கரணம் போக்குவரத்து! தமிழகத்தின் தலைகாரமான சென்னை, மாநகரமாய் மாறியதற்கு காரணம் அங்கு தரைவழி, வான்வழி, கடல்வழி என அனைத்து விதமான போக்குவரத்து […]