ZOHO, சென்னை மாநகரத்தை மையமாக வைத்து இயங்கும் ஒரு இந்திய தொழில்நுட்ப நிறுவனம்! 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 8 கோடி பயனாளர்கள், 50-க்கும் மேற்பட்ட மென்பொருள் மற்றும் செயலிகளைக் கொண்டு இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு அறிக்கையின்படி ZOHO நிறுவனத்தின் வருவாய் ரூ.6998.82 கோடி ஆகும். மேலும் தற்பொழுது உலகத்தின் முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றாக திகழ்கிறது!
இத்தகைய வளர்ச்சி பெற்ற நிறுவனத்தின் அடுத்த அலுவலகம் வரவிருப்பது, தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமான கோவை மாநகரத்தில்!
காரணம்பேட்டை என்னும் பகுதியில், 700 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிறுவனம் மேலும் ஆயிரக்கணக்கானோர்களை பணியமர்த்தவிருக்கிறது. இந்த மாற்றம் நிறுவனத்தில் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் ஏராளமான வளர்ச்சிகளை கொண்டு வரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை!
ஒரு பகுதியானது தொழில் வளர்ச்சியில் பெருகும் பொழுது சுற்றிலும் உள்ள பகுதிகள், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், போக்குவரத்து, நிலம்,சொத்து மதிப்பு, சூழ்நிலை போன்ற எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படக்கூடும்!
என்னென்ன மாற்றங்கள்? எப்படி?
ZOHO போன்ற வளர்ச்சியடைந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணியமர்த்துவர் > இதனால் அந்த பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாக மாறும் > இது ரியல் எஸ்டேட் வணிகத்தை பெருகச் செய்யும் > ரியல் எஸ்டேட் விற்பனையால் கட்டுமானம் பெருகும் > கட்டமைப்பு வசதிகள் மேம்படும் > கல்வி, மருத்துவம் மேலும் பல அத்தியாவசியங்கள் தேவைப்படும் > இந்த தேவை மேலும் பல வணிகத்தை ஈர்க்கும் > இந்த மாற்றங்கள் அந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்!
இவ்வாறு ZOHO போன்ற நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதியானது குறுகிய காலத்தில் அதீத வளச்சியடையும்! பகுதி மட்டுமல்ல அங்கு உள்ள சொத்துக்களின் மதிப்பும் குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சியடையும்!
ZOHO நிறுவனத்தின் அருகில் உள்ள குடியிருப்பு மனைகள்!
பன்னாட்டு நிறுவனத்தின் பகுதியில் உங்கள் கனவு இல்லத்தை அமைத்திட சிறந்த மனைகள்,
மனையின் அளவு : 60X40 & 80X30 (5.5சென்ட்)
ஓருவேளை உங்கள் பட்ஜெட் மதிப்பு இதனை விட குறைந்ததாய் இருந்தால் கவலை வேண்டாம்! அதற்கும் ஒரு தீர்வு உண்டு…அதே பகுதியில் மனை மேலும் குறைந்த விலையில்!
மனையின் அளவு: 30 X 40 (3 சென்ட்)
எதிர்காலத்தில் பல்வேறு வளர்ச்சியடையக்கூடிய மற்றும் உலகின் புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் அருகில் உங்கள் கனவு இல்லத்தை அமைத்திட ஒரு அறிய வாய்ப்பு!
மனையைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகள்:
இடங்கள் | தொலைவு | பயண நேரம் |
ஆதர்ஷ் வித்யாலயா | 3.1 கி.மீ | 6 நிமிடங்கள் |
அம்பாள் தொழில்நுட்பக் கல்லூரி | 4.2 கி.மீ | 8 நிமிடங்கள் |
லயன்ஸ் சர்வதேச பள்ளி | 1.3 கி.மீ | 3 நிமிடங்கள் |
PSG மருத்துவமனைகள் | 4.1 கி.மீ | 7 நிமிடங்கள் |
திரு ஜனார்த்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி | 3.4 கி.மீ | 6 நிமிடங்கள் |
KG லட்சுமி அரசு மருத்துவமனை | 3.9 கி.மீ | 6 நிமிடங்கள் |
பெட்ரோல் மற்றும் டீஸல் | 1 முதல் 3 கி.மீ | 5 முதல் 10 நிமிடங்கள் |
காரணம்பேட்டை பகுதியின் மனை மற்றும் சொத்து மதிப்பின் வளர்ச்சி கணிப்பு - குறைந்தபட்சம் 25% :
இதுவே உங்கள் முதலீட்டுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாகும்!
ஏனென்றால் AI தொழில்நுட்பத்தின் கணிப்பீட்டின் படி ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 25% வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரண கணிப்பீடுகளை தவிர்த்து நாம் ஏன் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்? என்று நீங்கள் சிந்திக்கலாம்!
AI - ஏன்?
- கடந்த காலம் மற்றும் நிகழ் கால தரவுகளை ஒப்பிட்டே எதிர்கால வளர்ச்சி மதிப்பீடுகள் கணிக்கப்படுகின்றன.
- இதன் துல்லியமான கணிப்பீடுகள், தைரியமாக முதலீடு செய்ய உங்களுக்கு உதவுகிறது.
- உடனுக்குடனான கணிப்பீடுகள் உங்கள் தேடல் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
- தொடர் கண்காணிப்பு மற்றும் உடனடி தகவல்கள் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கிறது.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதலீடு செய்வதில் இது போன்ற பல நன்மைகள் இருப்பதால், உங்கள் முதலீட்டுக்கான உத்திரவாதம் மேலும் வலுவடைகிறது.
25சென்ட்AI நிறுவனத்தின் ஆலோசனை ஏன்?
முதலீடுகளை பொறுத்தவரை பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. நேரடி ஏஜெண்ட்-கள், ஆன்லைன் வர்த்தகம் என ஏராளமான தேர்வுகள் உள்ளன. அவற்றை விட்டு எங்கள் 25சென்ட்AI நிறுவனத்தை அணுகுவதற்கான முக்கிய காரணங்கள்:
- முழுக்க முழுக்க தரவுகளை அடிப்படையாக வைத்தே இயங்குகிறது
- விற்பனையைக் காட்டிலும் வாடிக்கையாளர்களுடனான உறவை மேம்படுத்துவதே எங்கள் முதல் நோக்கம்
- தெளிவான பரிவர்த்தனைகள்
- விரைவான நடவடிக்கைகள்
- உடனுக்குடனான தகவல்கள் மற்றும் தொடர் கண்கானிப்பு
யோசனையின்றி இன்றே தொடங்கிடுங்கள் உங்கள் முதலீடை!
இது போன்ற சிறப்பான வாய்ப்பை உங்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் பகிர்ந்திடுங்கள்! தேவை உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு தீர்வாய் அமையும் அல்லவா!
எந்தவித முதலீடுகள் குறித்த சந்தேகங்களுக்கும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான சிறந்த தீர்வே எங்களின் முதல் நோக்கம்!
Our WhatsApp Channel – https://whatsapp.com/channel/0029VaBz9AA96H4TvUckdm3X